"அம்மா இன்னைக்கு என்னக்கு பிளஸ் டூ ரிசல்ட் வருதும்மா " புவனா காலையிலே ரிசல்ட் பார்க்க கணினி மையம் புறப்பட ஆயத்தமானாள்.
அப்பா இல்லா மல் அம்மாவின் அரவணைப்பி ல் வளர்த்தவள் புவனா.தோளுக்கு மேலே வளர்ந்துவிட்டாள்.இந்தவருஷம் படிப்பை முடித்து விட் டதும் எப்படியாவது அவளை தாய் மாமன் கையில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று சாதாரண பிரஜை போலவே நினைகிறாள் அம்மா கமலம்.
அப்பா இல்லா மல் அம்மாவின் அரவணைப்பி
கமலம் ஒன்றும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து பணக்கார குடும்பத்தில் வாக்கப்படவில்லை.அவள் குடும்பம் பெரியது தான்.அவளுடன் கூட பொறந்த அண்ணன் தம்பிகள் ஐந்து பேர்.இவள் இரண்டு அண்ணனுக்குஅப்புறம் மூணாவதா பொறந்தவ .அவளுக்கு அப்புறம் இரண்டு தம்பிகள் .
"புவனா யாருகூட கணினி மையம் போறே" என்ற அம்மாவிடம் ,"ரமா கூட போறேன்ம்மா "என்றபடி அரசு வழங்கிய சைக்கிளில் ஏறி புறப்பட்டாள் .
புவனா தான் அவள் பள்ளியில் நன்றாக படிப்பவள்.அவள் அப்பா ராமநாதன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் வேலைக்கு சென்றுவிட்டு நேஷனல் ஹை வே யில் நடந்து வந்து கொண்டுரூந்தபோது லாரி மோதி சம்பவஇடத்திலே இறந்து விட்டார் .அதன் பிறகு குடும்பத்தை நடத்துவதே கமலத்துக்கு சிரமம் ஆகி விட்டது . அப்பா இறந்தபிறகு அம்மா படும் கடங்கள் புவனாவுக்கு தெரியும் ..
அம்மாவுக்கு உதவியாக வயலில் வேல செய்துவிட்டு தான் அவள் பள்ளிக்கு செல்வாள்.அம்மா படும் கஸ்டத்தை பார்த்து வளர்ந்த புவனா மனதுக்குள் ஒரு உறுதி மொழி எடுத்து கொண்டாள்.நான் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் கள் வாங்கி ஒரு மருத்துவர் ஆகி என் அம்மாவை உட்கார வைத்து சாப்பாடு போடவேண்டும் .மேலும் தன்னுடைய மருத்துவ சேவை கிராமதிலே உள்ள மக்களுக்கு செய்வதாக இருக்க வேண்டும் .ஏனென்றால் அவள் அப்பா விபத்தில் சிக்கி சாலை யில் விழுந்து கிடந்த அந்த தருணத்தில் சரியான சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் பிழைத்து இருப்பார் .
ஆனால் அரசாங்க பணத்தில் படித்து அரசாங்கம் கெஞ்சினால் கூட கிராமங்களில் மருத்துவம் செய்ய எந்த மருத்துவரும் தயாராக இல்லை.இந்த சம்பவங்கள் புவனா மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது .
அந்த உறுதி மொழிக்கு ஏற்ப நன்றாக படித்தாள்.இப்போது தன்னுடைய தேர்வு முடிவை தெரிய சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள்.

பரபரப்புடன் கணினி மையம் சென்றடைந்த புவனா தன்னுடைய பதிவு எண்ணை கணினியில் தேடினாள்.கணினி இணைப்பு மிகவும் மெதுவாக இருந்ததால் அவளுடைய படபடப்பு அதிகமாகி இருந்தது.
"ஏய் புவனா டென்ஷன் ஆகாதடி .நீ கண்டிப்பா நல்ல மதிப்பெண் எடுப்பே.நீதான் நல்லா படிப்பியே..நம்ம ரிசல்ட் தான் " என்று இழுத்தாள் ரமா.
புவனா மதிப்பெண் பட்டியல் கணினி திரையில் தெரிய அவள் சந்தோசமடைந்தாள்.அவள் பெற்ற மதிப்பெண்கள் ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்றி இருபது.
"ரமா! நான் உடனே வீட்டுக்கு போகணும் .அம்மாகிட்ட இந்த சந்தோசத்தை பகிர்ந்துக்கணும் " என்றாள் புவனா .புவனா மகிழ்சியுடன் தன் சைக்கிளில் வீடு நோக்கி கிளம்பினாள்.
புவனா தேர்வு முடிவை தெரிந்து கொள்ள கமலம் வாசலிலே காத்திருந்தாள் .வீட்டை அடைந்த புவனா வாசலில் நின்ற அம்மாவின் காலில் விழுந்தாள்.
"அம்மா நான் ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்றி இருபது மதிப்பெண் பெற்றிருக்கிறேன் ,எனக்கு நிச்சயம் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் " என்றாள் மகிழ்வுடன் .
கமலம் கண்களில் ஆனந்த கண்ணீர் ."புவனா உன்னை எப்படி படிக்க வைக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை .நமது சக்திக்கு மீறி ஆசை படுகிறாய் .எல்லாம் கடவுள் சித்தபடி நடக்கட்டும் "என்றாள் நா தழுத்தபடி.
"அம்மா நீங்க கவலை படாதீங்க .நமக்கு கல்விகடன் வாங்கி படிக்கலாம் .நம்ம நிதி மந்திரி கூட உயர் கல்வி படிக்கிற எல்லாருக்கும் கல்வி கடன் கொடுக்கணுன்னு சொல்லி இருக்காரு "என்றாள் அப்பாவியாய்.
வாரம் ஓன்று இப்போது கடந்து இருந்தது .மருத்துவ படிப்புக்காக அவள் விண்ணப்பித்து இருந்தாள் .
அட்மிசன் வழங்குவதற்கான கலந்தாய்வுக்காக சென்னைக்கு அழைத்து இருந்தார்கள்.அவளுக்கு அவள் நினைத்தது மாதிரி அட்மிசன் கிடைத்தது .அவள் எதிர்பார்த்தது அரசு மருத்துவ கல்லூரியில் .ஆனால் அவளுக்கு கிடைத்ததோ அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரியில்.
புவனாவுக்கு ஏதோ ஏமாற்றமாக இருந்தாலும் அவள் நினைத்தது மாதிரி அட்மிசன் கிடைத்தால் சந்தோசம் அடைந்தாள்.ஆனால் எப்படி அம்மா கட்டணம் கட்ட போகிறாள் என்பதை நினைக்கும் போது அவளுடைய சந்தோசம் தற்காலிகமாக காணாமல் போனது .
"புவனா கண்டிபாக நீ மருத்துவருக்கு படிக்க வேண்டுமா ?" அம்மாவின் இந்த வார்த்தையை கேட்டு ஒரு நொடி அதிர்ந்தாள் .
"என்னம்மா இப்படி கேட்டுட்டிங்கே.அது என்னுடைய லட்சியம் ...என்னுடைய உயிர் மூச்சு என்று உங்களுக்கு தெரியாதா " என்ற புவனா அம்மாவின் முகத்தை பார்த்தாள்.
அவள் முகத்தை நேரிடையாக பார்க்க தயங்கிய கமலம் ,வேறு எங்கோ பார்த்தபடி "புவனா உனக்கே தெரியும் .நாம் எந்த நிலையில் இருக்கிறோம் "என்று.
"அம்மா நாம் நம்மூர் வங்கியில் நாளைக்கு சென்று கல்விகடன் கேட்கலாம் ?" என்று பரிதாபமாக சொன்ன புவனாவை பார்த்து கமலம் முதல் முறையாக சரி என்றாள்.
மறுநாள் அதிகாலையில் படுக்கையை விட்டு எழும்பினாள் புவனா .மற்ற நாட்களில் அம்மாவுக்கு காலையில் உதவுவதை விட இன்று உற்சாகமாக உதவினாள்.
"அம்மா நாம் சீக்கிரம் கிளம்பணும் .பத்து மணிக்கு பேங்க் திறக்கும் .சீக்கிரம் கிளம்புங்கம்மா "அம்மாவை வேகபடுதினாள்.
ஒருதடவை அந்த வங்கியில் ஆடு வாங்க கடன் கொடுப்பதாக பக்கத்து வீட்டு சரோஜா சொன்னாள்.
"கமலம் நீ வங்கிக்கு சென்று ஆடு வாங்க கடன் கேளேன்.ஏழைகளுக்கு கொடுப்பதாக சொல்கிறார்கள் .நீ புவனாவை வச்சிட்டு கஷ்ட்டபடுறத பார்த்த ரெம்ப கஷ்டமா இருக்கு .அதான் சொல்லுறேன் " சரோஜா குரல் அப்படியே அவள் காதில் அசரிரீயாய்.சரோஜா சொன்னதால் ஒரு தடவை வங்கிக்கு சென்று கேட்க போய் ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துகொண்டாள்.கடன் தருகிறேன் என்று சொன்ன வங்கி மேலாளர் தனக்கு தராமல் அந்த ஊரில் ஓரளவு வசதி உள்ளவர்களுக் கு தான் கொடுத்தார் என்பதை நினைக்கும் போது அவளால் வேகமாக நடக்க முடியவில்லை .
"ஏய் புவனா டென்ஷன் ஆகாதடி .நீ கண்டிப்பா நல்ல மதிப்பெண் எடுப்பே.நீதான் நல்லா படிப்பியே..நம்ம ரிசல்ட் தான் " என்று இழுத்தாள் ரமா.
புவனா மதிப்பெண் பட்டியல் கணினி திரையில் தெரிய அவள் சந்தோசமடைந்தாள்.அவள் பெற்ற மதிப்பெண்கள் ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்றி இருபது.
"ரமா! நான் உடனே வீட்டுக்கு போகணும் .அம்மாகிட்ட இந்த சந்தோசத்தை பகிர்ந்துக்கணும் " என்றாள் புவனா .புவனா மகிழ்சியுடன் தன் சைக்கிளில் வீடு நோக்கி கிளம்பினாள்.
புவனா தேர்வு முடிவை தெரிந்து கொள்ள கமலம் வாசலிலே காத்திருந்தாள் .வீட்டை அடைந்த புவனா வாசலில் நின்ற அம்மாவின் காலில் விழுந்தாள்.
"அம்மா நான் ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்றி இருபது மதிப்பெண் பெற்றிருக்கிறேன் ,எனக்கு நிச்சயம் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் " என்றாள் மகிழ்வுடன் .
கமலம் கண்களில் ஆனந்த கண்ணீர் ."புவனா உன்னை எப்படி படிக்க வைக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை .நமது சக்திக்கு மீறி ஆசை படுகிறாய் .எல்லாம் கடவுள் சித்தபடி நடக்கட்டும் "என்றாள் நா தழுத்தபடி.
"அம்மா நீங்க கவலை படாதீங்க .நமக்கு கல்விகடன் வாங்கி படிக்கலாம் .நம்ம நிதி மந்திரி கூட உயர் கல்வி படிக்கிற எல்லாருக்கும் கல்வி கடன் கொடுக்கணுன்னு சொல்லி இருக்காரு "என்றாள் அப்பாவியாய்.
வாரம் ஓன்று இப்போது கடந்து இருந்தது .மருத்துவ படிப்புக்காக அவள் விண்ணப்பித்து இருந்தாள் .
அட்மிசன் வழங்குவதற்கான கலந்தாய்வுக்காக சென்னைக்கு அழைத்து இருந்தார்கள்.அவளுக்கு அவள் நினைத்தது மாதிரி அட்மிசன் கிடைத்தது .அவள் எதிர்பார்த்தது அரசு மருத்துவ கல்லூரியில் .ஆனால் அவளுக்கு கிடைத்ததோ அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரியில்.
புவனாவுக்கு ஏதோ ஏமாற்றமாக இருந்தாலும் அவள் நினைத்தது மாதிரி அட்மிசன் கிடைத்தால் சந்தோசம் அடைந்தாள்.ஆனால் எப்படி அம்மா கட்டணம் கட்ட போகிறாள் என்பதை நினைக்கும் போது அவளுடைய சந்தோசம் தற்காலிகமாக காணாமல் போனது .
"புவனா கண்டிபாக நீ மருத்துவருக்கு படிக்க வேண்டுமா ?" அம்மாவின் இந்த வார்த்தையை கேட்டு ஒரு நொடி அதிர்ந்தாள் .
"என்னம்மா இப்படி கேட்டுட்டிங்கே.அது என்னுடைய லட்சியம் ...என்னுடைய உயிர் மூச்சு என்று உங்களுக்கு தெரியாதா " என்ற புவனா அம்மாவின் முகத்தை பார்த்தாள்.
அவள் முகத்தை நேரிடையாக பார்க்க தயங்கிய கமலம் ,வேறு எங்கோ பார்த்தபடி "புவனா உனக்கே தெரியும் .நாம் எந்த நிலையில் இருக்கிறோம் "என்று.
"அம்மா நாம் நம்மூர் வங்கியில் நாளைக்கு சென்று கல்விகடன் கேட்கலாம் ?" என்று பரிதாபமாக சொன்ன புவனாவை பார்த்து கமலம் முதல் முறையாக சரி என்றாள்.
மறுநாள் அதிகாலையில் படுக்கையை விட்டு எழும்பினாள் புவனா .மற்ற நாட்களில் அம்மாவுக்கு காலையில் உதவுவதை விட இன்று உற்சாகமாக உதவினாள்.
"அம்மா நாம் சீக்கிரம் கிளம்பணும் .பத்து மணிக்கு பேங்க் திறக்கும் .சீக்கிரம் கிளம்புங்கம்மா "அம்மாவை வேகபடுதினாள்.
ஒருதடவை அந்த வங்கியில் ஆடு வாங்க கடன் கொடுப்பதாக பக்கத்து வீட்டு சரோஜா சொன்னாள்.
"கமலம் நீ வங்கிக்கு சென்று ஆடு வாங்க கடன் கேளேன்.ஏழைகளுக்கு கொடுப்பதாக சொல்கிறார்கள் .நீ புவனாவை வச்சிட்டு கஷ்ட்டபடுறத பார்த்த ரெம்ப கஷ்டமா இருக்கு .அதான் சொல்லுறேன் " சரோஜா குரல் அப்படியே அவள் காதில் அசரிரீயாய்.சரோஜா சொன்னதால் ஒரு தடவை வங்கிக்கு சென்று கேட்க போய் ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துகொண்டாள்.கடன் தருகிறேன் என்று சொன்ன வங்கி மேலாளர் தனக்கு தராமல் அந்த ஊரில் ஓரளவு வசதி உள்ளவர்களுக்
தனது மகளுக்காக மேலாளர் காலில் வீழ்ந்தாவது கடன்
பெற்றாக வேண்டும் என்ற திடமான முடிவுடன் வங்கியை அடைந்தனர்.வங்கி மேலாளர் மிகவும் பிசி ஆகவே இருந்தார் .பியூன் கமலத்தை பார்த்தும் ஏதோ பெரிய மாவட்ட கலெக்டர் மாதிரி ஒரு பார்வை பார்த்தான் .
"அய்யா மேனஜரை பார்க்கணும் "
கொஞ்சம் பொறு ..அய்யாகிட்டே கேட்டுட்டு சொல்றேன் "
நல்ல வேளை இவர் புது மேனேஜர் இவர் எப்படியும் உதவி செய்வார் என்றே கமலதிற்கும் புவனாவிற்கும் தோன்றியது .
"மேனேஜர் உங்களை உள்ளே வர சொல்கிறார் "பியூன் சொல்லிவிட்டு நகர்ந்தான் .
"வாம்மா உட்காருங்க .என்ன விஷயம் "
"அய்யா இவ என் பொண்ணு புவனா ...இவளுக்கு மெரிட்ல மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கு ...ஆனா பரம ஏழையான எனக்கு எப்படி கல்வி கட்டணம் கட்டுறதுன்னு தெரியலே.நீங்க அய்யா எப்படியாவது என் உங்க பேங்க் மூலமா படிக்கிறதுக்கு கடன் கொடுத்தீங்கனா என் மக மருத்துவம் படிப்பா" என்று நா தழு தழுக்க சொன்ன கமலம் அவர் முகத்தையே பார்த்தா ள்.
"அய்யா மேனஜரை பார்க்கணும் "
கொஞ்சம் பொறு ..அய்யாகிட்டே கேட்டுட்டு சொல்றேன் "
நல்ல வேளை இவர் புது மேனேஜர் இவர் எப்படியும் உதவி செய்வார் என்றே கமலதிற்கும் புவனாவிற்கும் தோன்றியது .
"மேனேஜர் உங்களை உள்ளே வர சொல்கிறார் "பியூன் சொல்லிவிட்டு நகர்ந்தான் .
"வாம்மா உட்காருங்க .என்ன விஷயம் "
"அய்யா இவ என் பொண்ணு புவனா ...இவளுக்கு மெரிட்ல மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கு ...ஆனா பரம ஏழையான எனக்கு எப்படி கல்வி கட்டணம் கட்டுறதுன்னு தெரியலே.நீங்க அய்யா எப்படியாவது என் உங்க பேங்க் மூலமா படிக்கிறதுக்கு கடன் கொடுத்தீங்கனா என் மக மருத்துவம் படிப்பா" என்று நா தழு தழுக்க சொன்ன கமலம் அவர் முகத்தையே பார்த்தா
"என்னமா புவனா எவ்வளவு மார்க் எடுத்திருக்கே"
"ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்றி இருபது "என்ற புவனா
அவரிடம் "சார் இது என்னோட வாழ்க்கை இலட்சியம் .நா ன் மருத்துவர் ஆகி கிராம மக்களுக் கு சேவை செய்யணும் " என்றவளை அப்படியே வியப்புடன் பா ர்த்தார் .
"வெல்டன் புவனா "
சரியம்மா ....நான் உங்களுக்கு உதவி செய்றேன் ..என் றவர் ஆனால் என்று இழுத்தார் .
"இந்த வங்கியில் அக்கௌன்ட் வைத்திருக் கும் ஒரு வாடிக்கையாளர் செக்கியூரிட்டி கொடுத்தால் போதும்.மற்ற விசயங்களை நான் பார்த்து கொள்கிறேன் "
"சரி சார்" என்றாள் புவனா
இந்த ஏழைக்காக யார் செக்கியூ ரிட்டி கொடுப்பார்கள் என்று நினைதவாறே "புவனா யார்கிட்டே போய் கேக்கிறது " என்றாள் புவனாவை பார்த்து..
"அம்மா நம்ம ரம்யா டீச்சர் கிட்டே கேட் கலாம்.அவங்களுக்கு
இந்த பாங்கில் தான் அக்கௌன்ட் இருக்கு.அவங்க நமக்கு நிச்சயம் உதவி பண்ணுவாங்க "
"சரி புவனா.நாம் அவங்க வீட்டுக்கே போய் கேட்போம்" என்றாள்
கமலம் நம்பிக்கையுடன் .
இருவரும் நம்பிக்கையுடன் நடந்தனர் ரம்யா டீச்சர் வீட்டை நோக்கி ........
புவனாவுக்கு கல்வி கடன் கிடைக்கும் ....அவள் மருத்துவராகி செய்யும் சேவை அனைத்து கிராமங்களுக்கும் பரவும் என்று நம்புவோம் ....
No comments:
Post a Comment