பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாகஉணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்குவழிகளில் உணவுப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகியகாலத்துக்குள் அதிக அளவில் உணவுப்பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்கவேண்டும்என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம்அண்மைக்காலமாக மேலோங்கி வருகிறது.
பொதுமக்களின் உடல் நலத்தை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் பணமுதலைகள் லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள்அண்மையில் டெல்லி யை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அறிவியல்மற்றும் சுற்றுசூழல் மையம் பிரா . ண்டட் தேன்களில் நடத்திய ஆய்வில் சில பயங்கர அதிர்சிகரமான முடிவுகளை வெளியிட்டு உள்ளது .இந்த மையம் டெல்லியில் பல இடங்களில் இருந்து வாங்கப்பட்ட பத்து முன்னணி இந்திய நிறுவனங்களின் தேன்களில் ஆறு வகையான ஆண்டிபயோடிக் அளவுகளை சோதனை செய்தது . oxytetracycline, chloramphenicol, ampicillin, erythromycin, eurofloxacin and ciprofloxacin என்ற இந்த ஆண்டிபயோடிக் அளவுகள் மனித உடலில் அதிகரிக்கும் போது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் .இதில் oxytetracycline,சாதாரணமாக இருப்பதை விட மூன்றிலிருந்து இருபத்தி ஐந்துமடங்கு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது .
இந்த விஷத்தை தான் நமது மக்கள் சாப்பிட்டு வருகிறோம் .இதையெல்லாம்ஆய்வுக்கு உட்படுத்தி கண்காணித்து செயல் பட வேண்டிய Food Safety and Standards Authority of India கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானசெயல் .
பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடுவளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போதுஅவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மைசேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும், தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.
பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள்பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன் ஆக்சிடோசின். இந்த மருந்தை மிகவும்குறைந்தவிலைக்கு அனைத்து மருந்துக் கடைகளிலும் வாங்கலாம். சிலஆண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் பிரசவத்துக்கும் மற்றும் சிலநோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிடோசின், இப்போதுமாடுகளில் அதிகம் பால் சுரப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாலைச்சாப்பிடும் நபர்களைப் புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைதாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மாடுவளர்ப்போரில் சில பேராசைக்காரர்கள் மாடுகளுக்கு இந்த வகை மருந்தைஊசியின் மூலமாகச் செலுத்துவதை நிறுத்தவில்லை.
இந்த மருந்து ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைச் சாப்பிடும் மனிதர்களுக்கேபுற்றுநோய் போன்றவை வருகிறதாம். அந்த மருந்தைத் தினமும் உட்கொள்ளும்மாடுகளின் நிலைமையோ அதைவிட மோசம். உதாரணமாக 10 ஆண்டுகள்வாழவேண்டிய மாடுகள், இந்த மருந்தால் 5 ஆண்டுகளுக்குள் மடிந்துவிடுவதாகசுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவப் பயன்பாட்டைத்தவிர்த்து வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த ஹார்மோனைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது. உத்தரவிட்டதோடு அரசு திருப்தியாகிவிட்டதுஎனலாம்.
ஆனால், இன்றும் நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தைமருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்தஅளவுக்குத் தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் ஆக்சிடோசின் ஆலகால விஷமாக, தனது விஷத்தன்மையைவிஸ்தரித்து வருகிறது. மாடுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது காய்கறிச் செடி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகள்அதிக மகசூலைப் பெறுவதற்கு ஆக்சிடோசினை செடிகளில் செலுத்துவதாகமத்திய சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த மருந்தால் காய்கறிகள் அதிகபருமனையும், அழகான வடிவத்தையும், பசுமை நிறத்தையும் பெறுகின்றன. குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், கத்திரிக்காய்ஆகிய காய்கறிகளில் அதிகம் செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறையேதெரிவிக்கிறது. ஆக்சிடோசின் செலுத்தப்பட்ட செடியின் காய்கறிகளைச்சாப்பிடும்போது, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் ஏற்படும் என மத்தியசுகாதாரத் துறை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஆக்சிடோசின் கொடுக்கப்படும் மாடுகளைக்கூடஒருகாலகட்டத்தில் கண்டுகொள்ளலாம். ஆனால், காய்கறிகளை இனம்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த காய்கறிகளைச் சாப்பிட்டவுடன், நமக்குஎந்தவிதப் பாதிப்பும் தெரியாது. வெகுநாள்கள் சென்ற பின்னர்தான், ஆக்சிடோசின் மனித உடலுக்குள் தனது வேலையைக் காட்டத் தொடங்கும். விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஆக்சிடோசினைப் பயன்படுத்தக் கூடாதுஎன தடை இருந்தாலும், இந்த மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதே, விவசாயிகள் இதை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாகவே இந்த குறுக்குவழியை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இன்றைய நிலவரப்படி 1 மில்லி ஆக்சிடோசின் | 15-ல் இருந்து | 20-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கும் சத்தானஉரப் பொருள்களைக் காட்டிலும், பலமடங்கு விலை குறைவாகும். பெரியவிளைவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இப் பிரச்னையின் ஆழத்தை அரசுஉணரவில்லையென்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், இன்றும்மக்களிடம் சாதாரணமாக ஆக்சிடோசின் நடமாடுகிறது. அரசு இனியும்ஆக்சிடோசின் விஷயத்தில் தெளிவான, கடுமையான நடவடிக்கையைஎடுப்பதற்கு காலதாமதப்படுத்தினால், நாளைய தலைமுறையைநோயுள்ளதாக்கும் செயலில் அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கும்.
இறைவா இந்த மக்களையும் இந்த தேசத்தையும் காப்பாற்றும் .......... .......

//நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தைமருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்தஅளவுக்குத் தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.//
ReplyDeleteமுற்றிலும் உண்மை. மாட்டுக்கு கொடுக்க வேண்டியதை செடிகள் மூலம் நமக்கு கெடுதல் விளைவிப்பது வருந்தச் செய்கிறது... பகிர்வுக்கு நன்றி.
இப்படி சாதாரணமாக ஆக்சிடோசின் கிடைப்பதால் தான் தவறாக பயன்படுத்துகிறார்கள் .இதற்கு கிடுக்கி பிடி போட வேண்டியது அரசின் கட்டாய கடமை .......பின்னூட்டத்திற்கு நன்றி ..............
ReplyDeleteநாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட நண்பரே இதுபோன்ற கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கும்
ReplyDeleteinbamazhai.blogspot.com சுதீர்
Casino - Dr. MD
ReplyDeleteCasino. Dr. 고양 출장마사지 MD. Dr. MD. Dr. 강릉 출장샵 MD. The University of Maryland Hospitality Dr. is 동해 출장마사지 a Medical Center in the heart 양주 출장샵 of 제주 출장마사지 Washington, DC.